► Reading age 2 and up
டிம்மால் உறங்க முடியவில்லை. அவனுடைய சிறிய ஓநாயை காணவில்லை! ஒரு வேளை அதை அவன் வெளியில் மறந்து வைத்து விட்டானோ? டிம் துணிச்சலாக யார் துணையும் இல்லாமல் இரவில் தனியே வெளியில் சென்றான், அங்கு எதிர்பாராமல் சில நண்பர்களை சந்தித்தான்...
|
שימל קען נישט שלאָפן. זײַן קליין וועלוול איז נעלם געוואָרן. אפשר האָט ער עס פאַרגעסן אין דרויסן?
|
* for Apple (iPad), Sony Reader, Tolino, Kobo etc.
Looking for other languages of "Sleep Tight, Little Wolf"? → Take another chance on the Language Wizard!
Looking for another bilingual childrens book?
→ Have a look at "The Wild Swans"
→ Have a look at "My Most Beautiful Dream"